/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை 'புக்கிங்' ஜரூர்
/
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை 'புக்கிங்' ஜரூர்
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை 'புக்கிங்' ஜரூர்
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை 'புக்கிங்' ஜரூர்
ADDED : மே 06, 2024 05:15 AM

விழுப்புரம், : அட்சய திருதியை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் முன்பதிவு புக்கிங் துவங்கி, விறுவிறுப்பாக நடக்கிறது.
விழுப்புரம் காமராஜர் வீதியில் ஸ்ரீ வினோத் ஜீவல்லரி அமைந்துள்ளது. அட்சய திருதியை நாளில், பொதுமக்கள் வீட்டிற்கு தங்கம் வாங்கினால் அதிக தங்கம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், அந்த நாளில் நகைக் கடைகளில் வழக்கத்தை விட வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக கடந்த 3ம் தேதி முதல் ஸ்ரீ வினோத் ஜீவல்லரியில் முன்பதிவு துவங்கியுள்ளது.
மக்கள் வாங்கும் அனைத்து ஹால்மார்க் நகைகள், வெள்ளி கொலுசு, பாத்திரங்களுக்கு செய்கூலி கிடையாது. மிக, மிக குறைந்த சேதாரத்தோடு நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு, புதுப்புது டிசைன்களில் நகைகள் வந்துள்ளதால் அட்சய திருதியை நாளில் நகைகள் வாங்க வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்பதிவு அதிகமாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும், லட்சுமி குபேர சிறுசேமிப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் முதல் 2,000, 5,000, 10,000, 20,000 ரூபாய் வரை 11 மாதங்கள் சுலப தவணையாக செலுத்தி நகைகளை வாங்கிக் கொள்ளும் வசதியுள்ளது.
மக்கள் செலுத்தும் மாத தவணை அன்றைய விலைக்கே தங்கமாக சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
இதில், 916 கே.டி.எம்., ஹால்மார்க் நகைகளாக செய்கூலி, சேதாரமின்றி பெற்றுக் கொள்ளலாம். தவணை தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் சேரும் அனைவருக்கும் 2வது மாதம் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
அட்சய திருதியை புக்கிங் மற்றும் சிறுசேமிப்பு திட்டம் பற்றி கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் மொபைல் 9443794435, 9944413329 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.