ADDED : ஜூலை 18, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம், வேலியேந்தல் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.
திட்டத்தை ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வேதநாயகம், ஆசிரியர் சைமன், பள்ளி புரவலர் சீனுவாசன், ஊராட்சி தலைவர் சஹானா ராகவேந்திரன், மகளிர் குழு புஷ்பா, ஜமுனா உட்பட பலர் பங்கேற்றனர்.