sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில் மோதி கொத்தனார் பலி

/

ரயில் மோதி கொத்தனார் பலி

ரயில் மோதி கொத்தனார் பலி

ரயில் மோதி கொத்தனார் பலி


ADDED : மார் 27, 2024 11:11 PM

Google News

ADDED : மார் 27, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பணிக்கு சென்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கொத்தனார் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 61; கொத்தனார். இவர், நேற்று காலை 9:30 மணிக்கு பணிக்கு செல்வதற்காக, கண்டமானடி ரயில்வே தண்டவாளத்தை கடந்தார். அப்போது, காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வராஜ் மீது மோதி இறந்தார்.

தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், போலீசார் திவாகர், மணிவண்ணன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us