/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வாங்க
/
ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வாங்க
ADDED : ஏப் 28, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வில் பங்கேற்க 'வாட்ஸ் ஆப்' எண்ணில் பதிவு செய்த மாணவர்களுக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணை இன்று 28ம் தேதி தேர்வு மையத்திற்கு வரும்போது தெரிவித்தால், நீட் மாதிரி தேர்விற்கான ஹால்டிக்கெட் கொடுக்கப்படும். இந்த ஹால்டிக்கெட் கொண்டு தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதலாம்.
கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மாணவர்கள் வர வேண்டும்.

