/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடைத்தேர்தல் வேட்பாளர்கள் செலவு கணக்கு நாளை ஆய்வு
/
இடைத்தேர்தல் வேட்பாளர்கள் செலவு கணக்கு நாளை ஆய்வு
ADDED : ஜூன் 27, 2024 03:00 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் செலவு கணக்கு குறித்த ஆய்வு கூட்டம் நாளை நடக்கிறது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வரும் ஜூலை 3ம் தேதி, 7 ம் தேதி வேட்பாளர் செலவு கணக்குகள் குறித்த ஆய்வு விக்கிரவாண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.
இது குறித்த பயிற்சி, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் விக்கிரவாண்டி தாசில்தார் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (27 ம் தேதி) காலை 11.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை நடக்கும் என விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.