/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அருகே அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் கோலியனுார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சுப நிகழ்ச்சிக்காக, அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக 3 பேனர்களை வைத்திருந்ததாக, அ.தி.மு.க., பிரமுகர் கணேசன் மீது, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.