/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு
/
பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு
ADDED : ஏப் 24, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் திரு.வி.க., வீதி, ஆஞ்சநேயர் கோவில் அருகே லட்ச தீப திருவிழா நடக்கும் பகுதியில், விதிகளை மீறி, அனுமதியின்றி விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில், அங்கு விளம்பர பேனர் வைத்திருந்த, கீழ்ப் பெரும்பாக்கம் கண்ணகி தெருவைச் சேர்ந்த மணி மகன் சுரேந்தர், 40; என்பவர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

