sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

/

லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஜூலை 30, 2024 11:40 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுாரில் லாரி டிரைவரை தாக்கிய சம்பவத்தில், 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் தமிழ்ச்செல்வன், 27; லாரி டிரைவர். வளவனுாரில் உள்ள தனியார் பேக்கிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, வளவனுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி லாரி ஓட்டிச் சென்றார்.

வளவனுார் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே பைக்கில் வந்த வளவனுார் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பரத், 24; அவரது சகாதரர் விக்னேஷ், 24; உட்பட 4 பேர், லாரியை நிறுத்தி, ஏன் மோதுவதுபோல் வேகமாக வந்தீர்கள் என கேட்டு, தமிழ்ச்செல்வனை தாக்கினர்.

இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் பரத் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து, விக்னேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us