தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்


ADDED : மே 08, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம் : மயிலம் அடுத்த செண்டூர் கங்கையம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் சாகை வார்த்தல் நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். 11:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், பன்னீர் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது.

இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us