தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாகை வார்த்தல் விழா

சாகை வார்த்தல் விழா

சாகை வார்த்தல் விழா


ADDED : ஆக 11, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டிஅடுத்த பொன்னங்குப்பம் பெரியாண்டவர் கோவிலில் அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.

பெரியாண்டவர் கோவிலில் உள்ள முத்தாலம்மனுக்கு ஆடி மாத சாகை வார்த்தல் விழாவை முன்னிட்டு பெரியாயி, பெரியாண்டவர் அய்யனாரப்பன், முத்தாலம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்கள் அய்யனாரப்பனுக்கு பொங்கலிட்டு படையலிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us