/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா வித்தியாஷ்ரம் 10ம் வகுப்பில் 'சென்டம்'
/
சாணக்யா வித்தியாஷ்ரம் 10ம் வகுப்பில் 'சென்டம்'
ADDED : மே 15, 2024 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்,: மரக்காணம் சாணக்யா வித்தியாஷ்ரம் சி.பி எஸ்.இ., பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 23 மாணவ, மாணவியர் என அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் கிேஷார் 500க்கு 491, மாணவி சங்கரி 466, மாணவர் சண்முகப்பிரியன் 430 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
தமிழில் இரண்டு பேர் 99 மதிப்பெண்ணு பெற்று மாவட்ட அளவில் சிறப்பி டம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாணக்யா பள்ளி குழுமத் தலைவர் தேவராஜ் பரிசு வழங்கி, பாராட்டினார்.
பள்ளியின் முதல்வர் நரேன்பாபு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

