/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவனுார் கோவிலில் 22ம் தேதி தேரோட்டம்
/
தீவனுார் கோவிலில் 22ம் தேதி தேரோட்டம்
ADDED : மே 19, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனம் அருகே தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 22ம் தேதி திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சிநடைபெற உள்ளது.
தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலின் 15 ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து வரும் 20 ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 22ம் தேதி காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சிநடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவல் முனுசாமி தலைமையில் செய்து வருகின்றனர்.

