/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுார் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
கோலியனுார் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 04, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்து, பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், வேங்கடசுப்ரமணியன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, பச்சையம்மாள், வசந்தி, தேவி, வேலு, ஊராட்சி தலைவர்கள் கோமதி, மணிவேல், லதா, கவிதா, கண்மணி, சந்திரா, நிர்வாகிகள் தவமணி, ஸ்ரீதர், ஜெயந்தி, சசிகுமார், அய்யனார், சிவகுரு, குணசேகரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜூனன், ராவணன், சிவராமன், மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.