sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கலெக்டர் ஆய்வு

/

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு


ADDED : பிப் 28, 2025 05:32 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: கடலி கிராமத்தில் அரசு திட்டத்தில் வீடு கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேல்மலையனுார் ஒன்றியம் கடலி கிராமத்தில் பாரத பிரதமர் ஜன்மன் திட்டத்தில் தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதையும், பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2.40 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில் கட்டி வருவதையும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சப்-கலெக்டர் திவ்யான்சுநிகாம், தாசில்தார் தனலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் ஜெயசங்கர், சையத்முகமது மற்றும அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us