sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 22, 2024 12:25 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பாமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ளனர்.

திருவெண்ணைநல்லுார் தாலுகா கெங்கராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சந்துரு,21; இவர், அரசு கல்லுாரியில் பி.ஏ., படித்து முடித்துள்ளார். இவர் கல்லுாரி ஒன்றில் தற்போது படித்து வரும் 17 வயது சிறுமியுடன், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டு, 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்ததால், தற்போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ளவும், சந்துரு மறுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சந்துரு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us