/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கமிட்டியில் வேர்க்கடலைக்கு கிராக்கி
/
கமிட்டியில் வேர்க்கடலைக்கு கிராக்கி
ADDED : ஜூன் 25, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் நேற்று அதிகபட்சமாக வேர்க்கடலை விலை போனது.
விழுப்புரம் கமிட்டிக்கு, சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் விளை பொருட்களை விவசாயிகள் வாகனங்களில் மூட்டைகளாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று வேர்க்கடலை, வெள்ளை கார் ரக அரிசி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.வேர்க்கடலை அதிகபட்சமாக 7,822 ரூபாய்க்கு விலை போனது. குறைந்த பட்சமாக வெள்ளை கார் ரக அரிசி 1,419 ரூபாய்க்கு விலை போனது.