/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பொறுப்பாளர் முதல்வருக்கு வாழ்த்து
/
தி.மு.க., பொறுப்பாளர் முதல்வருக்கு வாழ்த்து
ADDED : மார் 02, 2025 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தமிழக முதல்வர் ஸ்டாலினை விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உடனிருந்தனர்.