ADDED : ஏப் 16, 2024 11:54 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம் : திண்டிவனம் காவரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 70; இவர், உடல் நிலை சரியில்லாமல் இறந்தார்.
இவரது கண்கள் உறவினர்கள் ஒப்புதலுடன், திண்டிவனம் சேலஞ்சர்ஸ் லயன் சங்கம் ஏற்பாட்டின் பேரில், அரவிந்த் கண் மருத்துவனைமக்கு தானமாக வழங்கப்பட்டது.
சேலஞ்சர்ஸ் லயன் சங்கத் தலைவர் ஏகாம்பரம் மற்றும் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ஜனா உட்பட பலர் உடனிருந்தனர்.
