நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வயிற்று வலியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 84; வயிற்று வலியால் அவதியடைந்து வந்த இவர், நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.