தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு


ADDED : ஜூலை 16, 2026 04:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 04:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம்: செண்டூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, செண்டூர் ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், மேலாளர் குமார் கணக்காளர் விஜயா முன்னிலை வகித்தனர். ஒன்றிய சுகாதார அலுவலக ரவி, மேரி செல்வராணி துவக்க உரையாற்றினர். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார்.

ரியல் தொண்டு நிறுவன இயக்குனர் லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட தோட்டத்தை பார்வையிட்டு தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் சுகாதாரம், சுற்றுச்சூழல், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்நிறுவனம் செய்து தருவதாக தெரிவித்தார்.

தமிழ் தென்றல், திவ்யா, வேளாங்கண்ணி, சரஸ்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட இயக்குநர் குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us