/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்பு சுவரில் பைக் மோதல் தந்தை பலி; குழந்தை படுகாயம்
/
தடுப்பு சுவரில் பைக் மோதல் தந்தை பலி; குழந்தை படுகாயம்
தடுப்பு சுவரில் பைக் மோதல் தந்தை பலி; குழந்தை படுகாயம்
தடுப்பு சுவரில் பைக் மோதல் தந்தை பலி; குழந்தை படுகாயம்
ADDED : ஜூலை 24, 2024 06:18 AM
விழுப்புரம், : குழந்தையுடன் பைக்கில் சென்றவர் தடுப்புச் சுவரில் மோதி இறந்தார். குழந்தை படுகாயமடைந்தது.
விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் புவியரசன்,40; இவர் நேற்று முன்தினம் தனது குழந்தைபார்த்திபராஜ்,4;பைக்கில் ஏற்றிக் கொண்டுவிழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் நோக்கி சென்றார்.
முத்தாம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகேசென்றபோது பைக் நிலை தடுமாறிசாலை மைய தடுப்புச் சுவரில்மோதியது.
அதில் படுகாயமடைந்த இருவரையும்முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் புவியரசன் இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.