sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : மார் 04, 2025 09:43 PM

Google News

ADDED : மார் 04, 2025 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : இடுப்பு எலும்பு முறிவு வலியால் அவதியடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் அடுத்த அகூரை பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி கீதா, 45; இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

கட்டட வேலை செய்து வந்த கீதா, சில ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்ததில், இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 1 ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us