sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கலைக் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

/

அரசு கலைக் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு


ADDED : செப் 16, 2024 05:37 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 19ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

விழுப்புரம் அரசு கல்லூரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்குமான இறுதிக்கட்ட வராண்டா கலந்தாய்வு 19ம் தேதி, வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இந்த கலந்தாய்வில், அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாற்றுச் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us