/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பொறியியல் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு பொறியியல் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 29, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக, அரசு பொறியியல் கல்லுாரியில் விழுப்புரம் தீயணைப்புத் துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். தீயணைப்புத் துறை உதவி கோட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில் முன்னணி வீரர்கள் ஷாஜகான் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், இண்டஸ்ட்ரியல் சேப்டி மற்றும் தீ தடுப்பு செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளித்தனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செயல்முறை விளக்க பயிற்சியில் கலந்துகொண்டு, தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.