/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
/
அண்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
அண்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
அண்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 06, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் அண்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் தமிழழகன் தலைமை தாங்கினார். அன்புகுமரன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரிகளின் இயக்குனர் ஹரிஹரன் பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
விழாவில் துறைத் தலைவர்கள் சிவசுப்ரமணியம், கோபிநாத், ஜகதா டெபோரா, மில்டன் கணேஷ் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.