/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ரத்து
/
சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ரத்து
ADDED : செப் 08, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக 9 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கொண்டாடப்பட்டு வந்தது.
இவ்விழா குழு தலைவரான பேரூராட்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி உடல் நலக் குறைவால் சில தினங்களுக்கு முன் இறந்தார்.
அதனையொட்டி, சங்கராபுரத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை.