sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உயர் மின்னழுத்தம் பிரிட்ஜ் வெடித்து சேதம்

/

உயர் மின்னழுத்தம் பிரிட்ஜ் வெடித்து சேதம்

உயர் மின்னழுத்தம் பிரிட்ஜ் வெடித்து சேதம்

உயர் மின்னழுத்தம் பிரிட்ஜ் வெடித்து சேதம்


ADDED : ஜூன் 27, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அடுத்த நல்லுாரில் உயர் மின்னழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.

மரக்காணம், முருக்கேரி பகுதியில் கடந்த 5 நாட்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வந்தது. மேலும், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தமாக மாறி மாறி வந்ததால், பலரது வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமாயின.

இந்நிலையில் நேற்று மரக்காணம் அருகே உள்ள நல்லுார் கிராமத்தைச் சேரந்த காளிதாஸ், 45; என்பவர் வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us