ADDED : ஜூலை 26, 2026 04:30 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியறுத்தி, திண்டிவனத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வ.உசி.,திடலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் துரைாஜ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி கோட்ட செயலாளர் முருகையன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்ட பா.ஜ., தலைவர் விநாயகம், பிரசார பிரிவு செயலாளர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
