sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.3 லட்சத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

/

ரூ.3 லட்சத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

ரூ.3 லட்சத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

ரூ.3 லட்சத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : மார் 02, 2025 05:56 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : மூன்று லட்சம் ரூபாயுடன் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.

செஞ்சி அடுத்த முருகன்தாங்கலை சேர்ந்தவர்ச் பாண்டிதுரை மனைவி அபி, 20; இவர், கடந்த 24ம் தேதி இரவு 8:00 மணி முதல் காணவில்லை.

இதுகுறித்து பாண்டிதுரை, தனது தங்கை சீமந்தத்திற்காக, வீட்டில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாயுடன் மனைவி அபியைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us