/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : மே 04, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை சக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் சாகை வார்த்தல் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், பன்னீர் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மன் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. பின், சாகை வார்த்தல் நடந்
தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.