/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ ராமலட்சுமி சோலார் நிறுவனம் திறப்பு விழா
/
ஸ்ரீ ராமலட்சுமி சோலார் நிறுவனம் திறப்பு விழா
ADDED : ஆக 15, 2024 05:36 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஸ்ரீ ராமலட்சுமி சோலார் நிறுவனத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
திண்டிவனம் நேரு வீதியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமலட்சுமி சோலார் நிறுவனத்தின் திறப்பு விழா நடந்தது.
புதிய நிறுவனத்தை திண்டிவனம் நகர்மன்றத் தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், பி.ஆர்.எஸ்.,துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், தரம் குரூப்ஸ் பப்ளசா, நகை கடை உரிமையாளர்கள் சங்கம் ராம்லால்ரமேஷ், தொழில் அதிபர் சுப்ராயலு, கவுன்சிலர் ரவிச்சந்திரன், சேலம் அஜந்தா புக்சென்ட்டர் முகுந்தராஜ், மீனாட்சி தியேட்டர் பாலாஜி, திருக்கோவிலுார் மது இன்டேன் கேஸ் ஜெய்கோபால், வழக்கறிஞர்கள் ராஜாசுதாகர், முருகன், டெக் கொனடேவ் உரிமையாளர் விவேக் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை சோலார் நிறுவன உரிமையாளர் விக்னேஷ், ராம்லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர்கள் தயாளன், விஜயா ஆகியோர் வரவேற்றனர்.