/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா வித்தியாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா
/
சாணக்யா வித்தியாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 17, 2024 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மரக்காணம் சாணக்யா வித்தியாஷ்ரம் சி.பி.எஸ்.இ.பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நடந்தது.
விழாவில், பள்ளியின் தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சுதந்திர தின விழா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் நரேன் பாபு நன்றி கூறினார்.

