தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜமாபந்தியில் உடனடி தீர்வு

ஜமாபந்தியில் உடனடி தீர்வு

ஜமாபந்தியில் உடனடி தீர்வு


ADDED : ஜூன் 19, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று ஜமாபந்தி நடந்தது.

விக்கிரவாண்டி குறுவட்ட கிராம மக்களிடம் மனுக்களைப் பெற்ற கலெக்டர், உடனடி தீர்வாக 35 பேருக்கு பட்டா மாற்றம், 5 பேருக்கு ரேஷன் கார்டு என 40 பேருக்கு  உத்தரவை வழங்கினார்.

பயிற்சி கலெக்டர்கள் ஸ்ரீ ரஷத் , கதிர்செல்வி, நேர்முக உதவியாளர் ஜான்சிராணி, தாசில்தார்கள் மகாதேவன், வேல்முருகன், துணை தாசில்தார்கள் சித்தார்த்தன், விஜயன், பாரதிதாசன் வருவாய் ஆய்வாளர் தமிழரசன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us