sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலீசை மிரட்டிய போதை நபர் கைது

/

போலீசை மிரட்டிய போதை நபர் கைது

போலீசை மிரட்டிய போதை நபர் கைது

போலீசை மிரட்டிய போதை நபர் கைது


ADDED : ஜூன் 16, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீஸ்காரரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டிய போதை நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், குருசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் வசந்த், 24; இருவரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் குடிபோதையில் தாக்கிக் கொண்டனர்.அப்போது அங்கிருந்த விழுப்புரம் போக்குவரத்து போலீஸ்காரர் பெருமாள், 34; இருவரையும் தடுத்தார். அதில், ஆத்திரமடைந்த வசந்த், பெருமாள் சட்டையை பிடித்து திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து வசந்த்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us