/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 08, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: பூத்துறை ஊராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சக்கரபாணி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அணி செயலாளர்கள் குணசேகரன், வீரப்பன், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், சுமன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார், இளைஞரணி துணைத் தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஜெய்பீம், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.