sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

10ம் வகுப்பு தேர்வில் கென்னடி பள்ளி சாதனை

/

10ம் வகுப்பு தேர்வில் கென்னடி பள்ளி சாதனை

10ம் வகுப்பு தேர்வில் கென்னடி பள்ளி சாதனை

10ம் வகுப்பு தேர்வில் கென்னடி பள்ளி சாதனை


ADDED : மே 12, 2024 05:48 AM

Google News

ADDED : மே 12, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி 487, பிரியதர்ஷினி 485, சந்தியா 484 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். 470 மதிப்பெண்ணுக்கு மேல் 12 பேர், 450க்கு மேல் 21 பேர், 400க்கு மேல் 41 மாணவர்களும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும், கணிதத்தில் 5 பேர், அறிவியலில் 3 பேர், சமூக அறிவியலில் 2 பேர் 100க்கு100 எடுத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா, செயலாளர் சந்தோஷ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து பள்ளி தாளாளர் சண்முகம் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இதற்காக ஒத்துழைப்பு அளிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.






      Dinamalar
      Follow us