தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : மே 16, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2024 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: திண்டிவனத்தில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4:30 மணியளவில் மரக்காணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை, நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், புதுச்சேரி மாநில 16 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வாகனத்தை ஓட்டி வந்தவரை விசாரித்ததில், அவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த சேகர் மகன் கார்த்திக், 26; என்பது தெரியவந்தது. பின், போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us