/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கே.எஸ்.எம்., டிரேடர்ஸ் நிறுவனம் மாஜி அமைச்சர் திறந்து வைப்பு
/
கே.எஸ்.எம்., டிரேடர்ஸ் நிறுவனம் மாஜி அமைச்சர் திறந்து வைப்பு
கே.எஸ்.எம்., டிரேடர்ஸ் நிறுவனம் மாஜி அமைச்சர் திறந்து வைப்பு
கே.எஸ்.எம்., டிரேடர்ஸ் நிறுவனம் மாஜி அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : ஆக 23, 2024 07:12 AM

திண்டிவனம்: திண்டிவனம் கே.எஸ்.எம்., பில்டர்ஸ் உரிமையாளரான நகராட்சி கவுன்சிலர் கார்த்திக், திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன்கோவில் எதிரில் துவங்கியுள்ள கே.எஸ்.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தை அ.தி.
ம.க., முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.
இதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிறுவனத்தை முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில், திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர்மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தொழிலதிபர் திருப்பதி, பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார்.
காய்கறி வியாபாரிகள் சங்கம் ஏழுமலை, ராம்டெக்ஸ் வெங்கடேசன், பாத்திரிக்கடை உரிமையாளர் சங்கம் பால்பாண்டியன் ரமேஷ், ராம்லால் ரமேஷ், மாவட்ட ஜெ., பேரவை மலர்சேகர், நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் சேகர், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், கவுன்சிலர்கள் சரவணன், ஜனார்த்தனன், திருமகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை உரிமையாளர் கார்த்திக், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் மோகனபிரசாத், பொறியாளர் ஹேம்நாத் ஆகியோர் வரவேற்றனர்.