sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா

/

அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா

அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா

அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 09, 2024 05:42 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையைத் தொடர்ந்து 8:30, மணிக்கு கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாலையில் சுவாமி திருக்கல்யாணமும், தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.






      Dinamalar
      Follow us