தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 


ADDED : ஏப் 28, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் அடுத்த கொடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 51; கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், மதுவில் விஷம் கலந்து குடித்தவர், அங்குள்ள கூத்து மேடையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

உடன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us