
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவிலில், 8ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் விஸ்வகர்ம சமுதாயத்தை சேர்ந்த ஆலய நிர்வாகிகள் வெங்கட்ராமன், குப்புசாமி, ராமச்சந்திரன், ஜனார்த்தனன், பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.