/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சிய சட்டத்தை பாரதிய சாக்ஷ்ய அதிநியாயம் என மத்திய அரசு, பெயர் மாற்றம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.