sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் திருடிய நபர் கைது

/

பைக் திருடிய நபர் கைது

பைக் திருடிய நபர் கைது

பைக் திருடிய நபர் கைது


ADDED : மே 15, 2024 11:34 PM

Google News

ADDED : மே 15, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கோலியனுார் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வடிவேல், 48; இவர், கடந்த 13ம் தேதி இரவு, தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரியவந்தது.

பைக்கினை, விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த வேதமாணிக்கம் மகன் டேவிட்,46; என்பவர் திருடிய தெரியவந்தது.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார், பைக்கினை பறிமுதல் செய்து, டேவிட் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us