sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரும்பு பொருட்கள்  திருடிய நபர் கைது

/

இரும்பு பொருட்கள்  திருடிய நபர் கைது

இரும்பு பொருட்கள்  திருடிய நபர் கைது

இரும்பு பொருட்கள்  திருடிய நபர் கைது


ADDED : ஜூன் 12, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ரோஷனை அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,44; இவர், வீட்டு பின்புறத்தில் நேற்று முன்தினம் இருந்த டிராக்டர் ஜாக்கி, இரும்பு ராடு, கடப்பாறை, ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்,50; என்பவர் திருடி கொண்டிருந்தார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

இதை கண்ட, ரமேஷ் மற்றும் அங்குள்ள சிலர், சக்திவேலை பிடித்து, ரோஷனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us