ADDED : ஆக 04, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: ரோஷணை நகராட்சி தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மெகராஜ்பேகம் தலைமை தாங்கினார். கவுன்சிலர் தில்ஷாத் பேகம் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் மேலாண்மைக் குழு தலைவர் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கபட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் அப்சர் உட்பட பலர் பங்கேற்றனர்.