ADDED : ஜூலை 01, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : நாகமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு விழா நடந்தது.
திண்டிவனம் இலுப்பை தோப்பில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில், மண்டலாபிேஷக நிறைவு விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து 108 மகா சங்காபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.