/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் வாழ்த்து
/
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் வாழ்த்து
ADDED : மார் 26, 2024 10:27 PM

விழுப்புரம் : விழுப்புரம் முன்னாள் எம்.எல்.ஏ., வளவனுார் மணி பிறந்த நாள் விழாவையொட்டி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, பேரூராட்சி சேர்மன் மீனாட்சி, துணைச் சேர்மன் அசோக்.
நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, வார்டு செயலாளர் சுபா ராம்குமார், வழக்கறிஞர் சுரேஷ் பங்கேற்றனர்.
முன்னதாக விழுப்புரம் நகர காங்., தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் மணி, முன்னாள் கவுன்சிலர் ரகுபதி, ஐ.என்.டி.யூ.சி., அய்யனார், வளவனுார் இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், உமாபதி, செந்தாமரைக்கண்ணன் மற்றும் வாணியம்பாளையம் ஆனந்தா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

