/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடக்குச்சிபாளையத்தில் அமைச்சர் காந்தி பிரசாரம்
/
வடக்குச்சிபாளையத்தில் அமைச்சர் காந்தி பிரசாரம்
ADDED : ஜூலை 06, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி, வடக்குச்சிபாளையத்தில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் காந்தி பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பன், விக்கிரவாண்டி ஒன்றிய சேர்மன் கலையரசி ரவி துரை, ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், தெய்வசிகாமணி, பூர்ணசந்திரன், சந்திரன், பெருமாள், பாலாஜி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.