/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 14, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம், : ஆலமரத்துக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி முத்துமாரியம்மன் விமான கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பரிகார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளாமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.