/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
/
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : ஆக 18, 2024 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் பி.என்.தோப்பு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் 3:00 மணிக்கு திருத்தேர் உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் அறங்காவல் குழு தலைவர் புருஷோத்தமன், ஸ்ரீதர், அற்புதவேல் பங்கேற்றனர்.

